Biography

ஜோதிகா




ஜோதிகா சடனா சரவணன்(பிறப்பு - அக்டோபர் 181978,மும்பை), இந்தியத் திரைப்பட நடிகை ஆவார். தமிழ், தெலுங்கு, இந்தி மொழித் திரைப்படங்களில் நடித்துள்ளார். நடிப்புத் திறன், குதூகலமான முகப்பாவனைகள், குடும்பப்பாங்கான தோற்றம் ஆகியவற்றுக்காக ஜோதிகா அறியப்படுகிறார். நடிகை நக்மா இவரது சகோதரி ஆவார். நடிகர் சூர்யாவை விரும்பி செப்டம்பர் 11,2006 அன்று திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு தியா என்ற பெண் குழந்தை உள்ளது.


நடித்த தமிழ்த் திரைப்படங்கள்

  • 2007 - மொழி
  • 2006 - வேட்டையாடு விளையாடு
  • 2006 - சில்லுனு ஒரு காதல்
  • 2006 - சரவணா
  • 2005 - ஜூன் R
  • 2005 - மாயாவி
  • 2005 - சந்திரமுகி
  • 2004 - அருள்
  • 2004 - பேரழகன்
  • 2004 - மன்மதன்
  • 2003 - திருமலை
  • 2003 - த்ரீ ரோசஸ்
  • 2003 - காக்க காக்க
  • 2003 - தூள்
  • 2003 - பிரியமான தோழி
  • 2002 - ராஜா
  • 2002 - லிட்டில் ஜான்
  • 2002- 123
  • 2001 - பூவெல்லாம் உன் வாசம்
  • 2001 - டும் டும் டும்
  • 2001 - 12B
  • 2001 - ஸ்டார்
  • 2001 - தெனாலி
  • 2000 - குஷி
  • 2000 - ரிதம்
  • 2000 - உயிரிலே கலந்தது
  • 2000 - முகவரி
  • 2000 - சிநேகிதியே
  • 2000 - பூவெல்லாம் கேட்டுப்பார்
  • 1999 - வாலி